
India's Injury List Grows As Suryakumar Yadav, Deepak Chahar Ruled Out Of Sri Lanka T20Is (Image Source: Google)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் இரு அணிகளுக்க்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை லக்னோவில் நடைபெறுகிறது. இத்தொடருக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர்கள் சூர்யகுமார் யாதவ், தீபக் சஹார் ஆகியோர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர்.