
INDW vs ENGW : England Women have announced a 17-member squad (Image Source: Google)
இந்திய மகளிர் அணி 7 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இப்போட்டி ஜூன் 16ஆம் தேதி இங்கிலாந்தில் பிரிஸ்டோவில் நடைபெறவுள்ளது.
மேலும் ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு கடந்த ஜூன் 2ஆம் தேதி தனி விமானம் மூலம் இங்கிலாந்து சென்றடைந்தது.
இந்நிலையில் இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் அடங்கிய இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.