Heather knight
இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் ஹீதர் நைட்!
இங்கிலாந்து மகளிர் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததுடன் ஆஷஸ் தொடரையும் இழந்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி மீது விமர்சனங்களும் அதிகரித்தது.
இதனையடுத்து இங்கிலாந்து மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் லூயிஸ் விலகுவதாக இன்றைய தினம் அறிவித்திருந்தார். இந்நிலையில், இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டனாக கிட்டத்திட்ட 9ஆண்டுகளாக வழிநடத்தி வந்த ஹீதர் நைட்டும் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இத்தகவலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
Related Cricket News on Heather knight
-
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து மகளிர் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டடு. ...
-
SAW vs ENGW, Only Test: தென் ஆப்பிரிக்காவை 281 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 145 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ENGW vs NZW, 5th T20I: நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்த இங்கிலாந்து அபார வெற்றி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. ...
-
பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
NZW vs ENGW 5th T20I: நியூசிலாந்தை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இங்கிலாந்து!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 4-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
NZW vs ENGW, 2nd T20I: நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இந்திய அணியைப் பார்த்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - ஹீதர் நைட்!
இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் பேட்டிங் செய்ததை பார்த்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது என இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் ஹீதர் நைட் கூறியுள்ளார். ...
-
INDW vs ENGW, 3rd T20I: ஹீதர் நைட் அரைசதம்; இங்கிலாந்தை 126 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
மகளிர் ஆஷஸ் 2023: ஆஸியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை பந்தாடியது இங்கிலாந்து!
அயர்லாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சார்லி டீன் ரன் அவுட் விவகாரத்தில் பொய் சொல்ல வேண்டாம் - ஹீதர் நைட்!
சார்லி டீன் ரன் அவுட் விவகாரத்தில் பொய் சொல்லி நியாயப்படுத்த வேண்டாம் என இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் ஹீதர் நைட் அறிவுரை கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24