
IPL 2021: After KKR, Covid Reaches Chennai Super Kings Camp (Image Source: Google)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சார்ந்த மூவருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக பிரபல விளையாட்டு ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி சிஎஸ்கே அணியின் தலமை செயல் அலுவலர் காசி விஸ்வநாதன், பயிற்சியாளர் லக்ஷ்மிபதி பாலஜி, பேருந்து பராமரிப்பாளர் உள்ளிட்ட மூவருக்கு கரோனா தொற்று உறு
முன்னதாக கரோனா அச்சுறுத்தல் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான இன்றைய லீக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.