
IPL 2021: Hyderabad record their second win of the season (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 40ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 82 ரன்களைச் சேர்த்தார். ஹைதராபாத் அணி தரப்பில் சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.