
IPL 2021 MATCH 4 RR VS PBKS TOSS UPDATE (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.9) சென்னையில் ரசிகர்களின்றி தொடங்கியது.
இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இன்றைய லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஐஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
ராஐஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், மனன் வோரா, ஜோஸ் பட்லர், ரியான் பராக், சிவம் தூபே, ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் திவேத்தியா, கிறிஸ் மோரிஸ், முஷ்தபிஷூர் ரஹ்மான், சேதன் சக்காரியா