
IPL 2021: Our ultimate goal is to win the trophy, says DC skipper Rishabh Pant (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் போட்டிப்போட்டுக்கொண்டு பயிற்சியில் களமிறங்கியுள்ளன.
மேலும் நடப்பு சீசன் புள்ளிப்பட்டியலில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 12 புள்ளிகளுடனும் முதலிடத்தில் நீடித்து வருகிறது.
இந்நிலையில், நடப்பு சீசனில் வெற்றிபெற்று கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.