Advertisement

ஐபிஎல் திருவிழா 2021: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் ஃபேண்டஸி லெவன் குறிப்பு!

இன்று நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan May 02, 2021 • 13:15 PM
IPL 2021, PBKS v DC – Blitzpools Fantasy XI Tips, Prediction & Pitch Report
IPL 2021, PBKS v DC – Blitzpools Fantasy XI Tips, Prediction & Pitch Report (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் இன்று நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் : டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் 
  • இடம்: நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாத். 
  • நேரம் : இரவு 7.30 மணி

நேருக்கு நேர்

ஐபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளும் 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் அணி 6 வெற்றிகளையும், ஹைதராபாத் அணி 7 வெற்றிகளையும் பெற்றுள்ளது.

உத்தேச அணி

பஞ்சாப் கிங்ஸ்: கே.எல்.ராகுல் , மயாங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன் / டேவிட் மாலன், ஷாருக் கான், ஹர்பிரீத் ப்ரார், கிறிஸ் ஜோர்டான், ரிலே மெரிடித், ரவி பிஷ்னோய், முகமது ஷமி

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித் / சாம் பில்லிங்ஸ், ரிஷாப் பந்த், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சிம்ரான் ஹெட்மையர், க்சர் படேல், லலித் யாதவ், ககிசோ ரபாடா, இஷாந்த் சர்மா, அவேஷ் கான்

பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - கே. எல். ராகுல், ரிஷப் பந்த், நிக்கோலஸ் பூரன்
  • பேட்ஸ்மேன்கள் - ஷிகர் தவான், பிரித்வி ஷா, கிறிஸ் கெய்ல், சிம்ரான் ஹெட்மையர்
  • ஆல்ரவுண்டர்கள் - அக்சர் படேல்
  • பந்து வீச்சாளர்கள் - ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய், ஹர்பிரீத் பிரார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement