
IPL 2021: Punjab Kings emerge victorious by five runs (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 37ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்ததால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 27 ரன்களைச் சேர்த்தார். ஹைதராபாத் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.