Advertisement

ஐபிஎல் 2021: டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சு!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

Advertisement
IPL 2021: RCB won the toss and choose to bowl first
IPL 2021: RCB won the toss and choose to bowl first (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 22, 2021 • 07:13 PM

ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 22, 2021 • 07:13 PM

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. 

Trending

இப்போட்டியில் ஆர்சிபி அணியை பொறுத்தவரை ராஜட் படிதருக்கு பதிலாக கேன் ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜெய்தேவ் உனாட்கட்டிற்கு பதிலாக ஸ்ரேயாஸ் கோபால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆர்சிபி: விராட் கோலி, தேவ்தத் படிகல், சபாஷ் அஹ்மத், கிளென் மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர்,கெய்ல் ஜெமிசன்,கேன் ரிச்சர்ட்சன், ஹர்சல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சஹால்.

ஆர்.ஆர்: ஜோஸ் பட்லர், மனன் வோரா, சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் திவேத்தியா, ஷிவம் தூபே, கிறிஸ் மோரிஸ், முஸ்தபிசுர் ரஹ்மான்,ஸ்ரேயாஸ் கோபால், சேட்டன் சக்கரியா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement