ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் அட்டவணை தகவல்!
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டி அட்டவணை.

IPL 2021 Schedule: Chennai Super Kings Match Details, Timings, And Venue (Image Source: Google)
நடப்பாண்டு கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் எஞ்சியுள்ள 29 போட்டிகளுக்கான அட்டவணை, நேரம் மற்றும் மைதாங்கள் ஆகியவற்றை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Trending
மேலும் இதில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாடவுள்ளது. நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியளில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே போட்டி அட்டவணை:
- சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் - மாலை 7:30, செப்டம்பர் 19, துபாய் சர்வதேச மைதானம்
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மாலை 7:30, செப்டம்பர் 24, ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்
- சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மாலை 3:30, செப்டம்பர் 26, ஷேக் சயீத் மைதானம்
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மாலை 7:30, செப்டம்பர் 30, ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்
- ராஜஸ்தான் ராயல்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மாலை 7:30, அக்டோபர் 2, ஷேக் சயீத் மைதானம்
- டெல்லி கேபிடல் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மாலை 7:30, அக்டோபர் 4, துபாய் சர்வதேச மைதானம்
- சென்னை சூப்பர் கிங்ஸ் Vs பஞ்சாப் கிங்ஸ் - மாலை 3:30, அக்டோபர் 7, துபாய் சர்வதேச மைதானம்
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News