
IPL 2021, SRH v MI – Blitzpools Fantasy XI Tips, Prediction & Pitch Report (Image Source: Google)
கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இந்தியாவின் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ்
- இடம் : அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
- நேரம் : இரவு 7.30 மணி