ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி அட்டவணை மற்றும் அணி விவரம்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விபரத்தைப் இப்பதிவில் காண்போம்.
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவில் கோலாகலமாக தொடங்குகிறது. மேலும் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் ரிஷப் பந்த் தலைமையில் களமிறங்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் களமிறங்கவுள்ளது.
Trending
மேலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விபரத்தைப் இப்பதிவில் காண்போம்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி அட்டவணை
1. போட்டி 2 - மார்ச் 27, ஞாயிறு, பிற்பகல் 3:30
டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை
2. போட்டி 10 - ஏப் 02, சனி, மாலை 7:30
குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், புனே
3. போட்டி 15 - ஏப் 07, வியாழன், மாலை 7:30
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிராக டெல்லி கேபிடல்ஸ், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை
4. போட்டி 19 - ஏப். 10, ஞாயிறு, பிற்பகல் 3:30
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிராக டெல்லி கேபிடல்ஸ், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை
5. போட்டி 27 - ஏப். 16, சனி, இரவு 7:30
டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், வான்கடே ஸ்டேடியம், மும்பை
6. போட்டி 32 - ஏப். 20, புதன், மாலை 7:30
டெல்லி கேபிடல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், புனே
7. போட்டி 34 - ஏப். 22, வெள்ளி, மாலை 7:30
டெல்லி கேபிடல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், புனே
8. போட்டி 41 - ஏப் 28, வியாழன், மாலை 7:30
டெல்லி கேபிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை
9. போட்டி 45 - மே 01, ஞாயிறு, பிற்பகல் 3:30
டெல்லி கேபிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை
10. போட்டி 50 - மே 05, வியாழன், மாலை 7:30
டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை
11. போட்டி 50 - மே 05, வியாழன், மாலை 7:30
டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை
12. போட்டி 58 - மே 11, புதன், மாலை 7:30
ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை
13. போட்டி 64 - மே 16, திங்கள், மாலை 7:30
பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை
14. போட்டி 69 - மே 21, சனி, மாலை 7:30
மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்
ரிஷப் பந்த், அக்ஷர் பட்டேல், பிரித்வி ஷா, அன்ரிக் நோர்ட்ஜே, டேவிட் வார்னர், மிட்சல் மார்ஷ், ஷர்துல் தாக்கூர், முஸ்திவிசூர் ரஹ்மான், குல்தீப் யாதவ், அஷ்வின் ஹெப்பர், கம்லேஷ் நாகர்கோட்டி, கே.எஸ்.பரத், சர்ஃபராஸ் கான், மந்தீப் சிங், சையத் கலீல் அகமது, சேட்டன் சக்காரியா, லலித் யாதவ், ரிப்பல் பட்டேல், யாஷ் துல், ரோவ்மன் போவல், பிரவீன் துபே, லுங்கி இங்கிடி, டிம் செய்ஃபெர்ட், விக்கி ஓஸ்ட்வால்
Win Big, Make Your Cricket Tales Now