
IPL 2022 Match 3: Punjab Kings vs Royal Challengers Bangalore - Cricket Match Prediction, Fantasy XI (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. மேலும் இத்தொடரின் 10 அணிகள் பங்கேற்கவுள்ளதால் வழக்கத்தைவிட எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் நாளை இரவு நடைபெறும் 3ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ்
- இடம் - டிஒய் படேல் மைதானம், மைதானம்
- நேரம் - இரவு 7.30 மணி