Advertisement

அடுத்த ஐபிஎல் சீசன் இந்தியாவில் தான் - ஜெய் ஷா உறுதி!

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இந்தியாவில் தான் நடைபெறும் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

Advertisement
IPL 2022 will be played in India, it'll be more exciting with two new teams: Jay Shah
IPL 2022 will be played in India, it'll be more exciting with two new teams: Jay Shah (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 20, 2021 • 07:45 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்றதற்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், கேப்டன் மகேந்திர சிங் தோனி, பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் உள்ளிட்டோர்பங்கேற்றுள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 20, 2021 • 07:45 PM

இந்நிகழ்ச்சியில் ஜெய் ஷா பேசியது "சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கத்தில் விளையாடுவதைப் பார்க்க நீங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பது தெரியும். அந்தத் தருணம் வெகுதொலைவில் இல்லை. 

Trending

Also Read: T20 World Cup 2021

ஐபிஎல் தொடரின்15ஆவது சீசன் இந்தியாவில்தான் நடைபெறும். புதிய அணிகள் இணைவதால், சுவாரஸ்யம் மேலும் கூடவுள்ளது" என்று தெரிவித்தார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement