
Ireland vs South Africa 2nd T20I, Dream11 Prediction: அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இதையடுத்து அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்றும். அதேசமயம் அயர்லாந்து அணியானது இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் நோக்கிலும் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Ireland vs South Africa 2nd T20I, Dream11 Prediction:
- மோதும் அணிகள் - அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா
- இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
- நேரம் - செப்டம்பர் 29, இரவு 9 மணி (இந்திய நேரப்படி)