
ire-vs-sa-ireland-have-announced-their-odi-and-t20i-squads-for-the-sa-series (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி, அத்தொடர் முடிந்ததும் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான ஆண்ட்ரூ பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த கெவின் ஓ பிரையன், டி20க்கான அயர்லாந்து அணியில் மட்டும் இடம்பிடித்துள்ளார்.