
Ishan Kishan Reveals How He Was Scolded By Mumbai Indians Skipper Rohit Sharma (Image Source: Google)
ஐபிஎல் 2022 போட்டியில் இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் அரை சதங்கள் எடுத்து மொத்தமாக 135 ரன்கள் எடுத்துள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷன்.
இந்நிலையில் சமீபத்தில் இஷான் கிஷான் அளித்த பேட்டி ஒன்றில், ரோஹித்தின் கணிப்பு சரியாக இருக்கும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “போட்டி நடைபெறும்போது ஆட்டம் குறித்துக் கூர்மையாகச் சிந்திப்பார் ரோஹித் சர்மா. ஒரு பேட்டர் குறிப்பிட்ட பகுதியில் ஷாட் அடிப்பார் என நினைத்தால் அப்படியே நடக்கும். ஒரு பேட்டர் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார்.