
Islamabad United vs Karachi Kings, PSL 2021 – Prediction, Fantasy XI Tips & Probable XIIslamabad Uni (Image Source: Google)
அபுதாபில் நடைபெற்றுவரும் பிஎஸ்எல் தொடரின் ஆறாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் போட்டி இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, கராச்சி கிங்ஸ் அணியுடன் விளையாடவுள்ளது.
போட்டி தகவகள்
- மோதும் அணிகள் - இஸ்லாமாபாத் யுனைடெட் vs கராச்சி கிங்ஸ்
- இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
- நேரம் - இரவு 9.30 மணி
நேருக்கு நேர்
- மோதிய ஆட்டங்கள் - 15
- இஸ்லாமாபத் வெற்றி - 9
- கராச்சி வெற்றி - 6