
James Pattinson Announces Retirement From Test Cricket (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சன். தற்போது 31 வயதாகும் பாட்டின்சன் ஆஸ்திரேலிய அணிக்காக 21 டெஸ்டுகள், 15 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
மேலும் இவர் கடைசியாக 2020ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். இந்நிலையில், ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்காது என்பதால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பாட்டின்சன் அறிவித்துள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021