
Joe Root is someone I always want to play for, says Ben Stokes (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்த மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது.