Advertisement

எஸ்ஏ20 2024: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

எஸ்ஏ20 லீக் தொடரின் 4ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan January 13, 2024 • 12:01 PM
எஸ்ஏ20 2024: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்
எஸ்ஏ20 2024: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவின் ஃபிரான்சைஸ் டி20 லீக் தொடரான எஸ்ஏ20 தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், கீரென் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்
  • இடம் -  வாண்டரர்ஸ் மைதானம், ஜோஹன்னஸ்பர்க்
  • நேரம் - மாலை 5 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் ஜோஹ்ன்னஸ்பர்க் ஆடுகளம் முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாக இருக்கும். இதனால் இங்கு பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம். பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து இமாலய இலக்கை நிர்ணயிப்பது வெற்றிக்கு உதவும்.

நேரலை

இத்தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 02
  • ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - 01
  • மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் - 01

உத்தேச லெவன்

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்: ரீசா ஹென்றிக்ஸ், ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), மொயீன் அலி, லூயிஸ் டு ப்ளூய், டோனோவன் ஃபெரீரா, டேவிட் வீஜ், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், ஜெரால்ட் கோட்ஸி, நந்த்ரே பர்கர், லிசாட் வில்லியம்ஸ், இம்ரான் தாஹிர்.

மும்பை இந்தியஸ் கேப் டவுன் : டெவால்ட் பிரீவிஸ், கானர் எஸ்டெர்ஹூய்சென், ராஸ்ஸி வான் டெர் டுசென், ரியான் ரிக்கல்டன், லியாம் லிவிங்ஸ்டோன், கீரன் பொல்லார்ட்(கே), தாமஸ் கேபர், சாம் கரன், காகிசோ ரபாடா, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ஒல்லி ஸ்டோன்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ரியான் ரிக்கெல்டன்
  • பேட்டர்ஸ்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஃபாஃப் டு பிளெசிஸ்(கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், டெவால்ட் பிரீவிஸ்
  • ஆல்-ரவுண்டர்கள்: மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன்
  • பந்துவீச்சாளர்கள்: ககிசோ ரபாடா(துணைக்கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, நந்த்ரே பர்கர்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement