
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன. இந்நிலையில் நாளை நடைபெறும் 212ஆவத் லீக் போட்டியில் ரைலீ ரூஸோவ் தலைமையிலான குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை எதிர்த்து, ஷான் மசூத் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணியும் சமபலத்துடன் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் vs கராச்சி கிங்ஸ்
- இடம் - ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி
- நேரம் - இரவு 7.30 மணி
பிட்ர் ரிப்போர்ட்