
KKR is only place I want to be in IPL cricket, says Sunil Narine (Image Source: Google)
ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க நேற்று கடைசி நாள் என்பதால் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டன.
இதில் கொல்கத்தாவை மையமாகக் கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்ரவர்த்தி ஆகியோரை தக்கவைப்பதாக அறிவித்தது.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் நாண் விளையாட வேண்டும் என்று நினைக்கும் ஒரே அணி கேகேஆர் மட்டும் தான் என வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார்.