
KL Rahul To Be India Vice-Captain For Test Series In South Africa: Report (Image Source: Google)
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்றைய தினம் தனி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்கிற்கு சென்றடைந்தது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் காயம் காரணமாக அவர் இத்தோடரிலிருந்து விலகினார்.