
Kolkata Knight Riders vs Rajasthan Royals: 54th IPL Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 54ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் கேகேஆர் அணி வெற்றிபெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்பை பெரும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
- இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதாம்
- நேரம் - இரவு 7.30 மணி