
Kuldeep Yadav To Return, Bishnoi Gets Maiden Call Up For T20I Series Against West Indies; Reports (Image Source: Google)
இந்திய அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இதில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஒயிட் வாஷ் ஆனது.
இந்நிலையில் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 போட்டிகள் அடங்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது.