பிஎஸ்எல் 2025: லாகூர் கலந்தர்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Lahore Qalandars vs Peshawar Zalmi United Dream11 Prediction, PSL 2025: பிஎஸ்எல் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் லாகூர் கலந்தர்ஸ் அணி நான்கு போட்டிகளில் விளையாடிய 2 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியாலில் மூன்றாம் இடத்தில் உள்ள நிலையில், பெஷாவர் ஸால்மி அணி விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி மூன்று தோல்விகள் என புள்ளிப்பட்டியலின் நான்காம் இடத்தில் உள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Also Read
LAH vs PES: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்- லாகூர் கலந்தர்ஸ் vs பெஷாவர் ஸால்மி
- இடம் - கடாஃபி கிரிக்கெட் மைதானம், லாகூர்
- நேரம் - ஏப்ரல் 24, இரவு 8.30 மணி (இந்திய நேரப்படி)
LAH vs PES Pitch Report
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 29 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் அதில் 18 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 11 முறை சேஸிங் செய்த அணிகளும் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதால் இன்னிங்ஸ் சராசரியானது 163 ரன்களாக உள்ள நிலையில் இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 209 ரன்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது அணியின் வெற்றிக்கு உதவலாம்.
LAH vs PES: Where to Watch?
பிஎஸ்எல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் கணலாம்.
LAH vs PES Head To Head Record
- மோதிய போட்டிகள்: 19
- லாகூர் கலந்தர்ஸ்: 08
- பெஷாவர் ஸால்மி: 11
LAH vs PES Dream11 Team
- விக்கெட் கீப்பர் - சாம் பில்லிங்ஸ், முகமது ஹாரிஸ்
- பேட்ஸ்மேன்கள் - ஃபகர் ஸமான் (கேப்டன்), அப்துல்லா ஷஃபிக், பாபர் ஆசாம், சைம் அயூப்
- ஆல்-ரவுண்டர்கள் - டேரில் மிட்செல்(துணைக்கேப்டன்), மிட்செல் ஓவர்ன்
- பந்து வீச்சாளர்கள் - ஷாஹீன் அஃப்ரிடி, ரிஷாத் ஹொசைன், அல்சாரி ஜோசப்
Lahore Qalandars vs Peshawar Zalmi Probable Playing XI
Lahore Qalandars Probable Playing XI: ஃபகார் ஜமான், முகமது நயீம், அப்துல்லா ஷபீக், டேரில் மிட்செல், சாம் பில்லிங்ஸ், சிக்கந்தர் ராசா, ஷஹீன் அஃப்ரிடி (கேப்டன்), ரிஷாத் ஹொசைன், ஹாரிஸ் ரவுஃப், ஜமான் கான், ஆசிப் அப்ரிடி
Peshawar Zalmi Probable Playing XI: சைம் அயூப், பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ஹாரிஸ், டாம் கோஹ்லர்-காட்மோர், ஹுசைன் தலாட், மிட்செல் ஓவன், அப்துல் சமத், அல்சாரி ஜோசப், லூக் வூட், ஆரிஃப் யாகூப், அலி ராசா
LAH vs PES Dream11 Prediction, LAH vs PES, LAH vs PES Dream11 Team, Fantasy Cricket Tips, PSL 2025, LAH vs PES Pitch Report, Pakistan Super League, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Lahore Qalandars vs Peshawar Zalmi
Also Read: LIVE Cricket Score
Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now