
Losing Three Wickets Was A Cardinal Sin For Us: MI Captain Pollard (Image Source: Google)
நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியிடம் தோல்வியடைந்தது குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் பொல்லார்டு கூறுகையில், “இந்த போட்டியில் நாங்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த போட்டியில் நாங்கள் அதை செய்யத் தவறிவிட்டோம். இறுதியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்த போட்டியில் பெரிய வித்தியாசமாக அமைந்தது.
ஏனெனில் பந்துவீசும் போது நாங்கள் இறுதியில் அதிகமாக ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம். அந்த ரன்களே எங்களுக்கு பாதகமாக அமைந்தது. சென்னை அணி விக்கெட்டுகள் விழுந்தாலும், ரன்குவிப்பை அப்படியே கொண்டு செல்ல நினைத்தனர்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021