
Mark Wood is likely to miss the final stages of the IPL 2023 to attend the birth of his daughter in (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது பாதி லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், சென்னை அணி முதல் இடத்திலும் ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும் இருக்கிறது .
ஐந்து அணிகள் ஒரே புள்ளியுடன் இருப்பதால் ரன் ரேட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது . இந்தத் தொடரில் 5 அணிகள் 8 புள்ளிகள் உடன் ரன் ரைட் வித்தியாசத்தில் புள்ளிகளின் பட்டியலில் பின்தங்கி இருக்கின்றன .
இனி வரும் போட்டிகளில் ஒவ்வொரு அணியின் வெற்றியோடு ரன் ரேட் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு பல நிகழ்வு ஒரே புள்ளியில் இருக்கும் போது இறுதிக்கட்டத்தில் ரன் ரேட் இன் அடிப்படையிலேயே முதல் நான்கு இடங்களுக்குள் இருக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் .