
McCullum 'unavailable' for CPL 2021, Imran Jan appointed Trinbago Knight Riders head coach (Image Source: Google)
கரீபியன் பிரீமியர் லீக் எனப்படும் வெஸ்ட் இண்டீஸின் உள்ளூர் டி20 தொடரான சிபிஎல் தொடர் ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக தொடரில் பங்கேற்கும் அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
மேலும் நடப்பாண்டு சிபிஎல் தொடரில் 50 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இத்தொடரின் நடப்பு சாம்பியன் டிரின்பாகே நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கலம் செயல்பட்டு வருகிறார்.