
MI v RR: 51st IPL Match Probable Playing XI - Race To Playoffs (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 51ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணியே பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்கும் என்பதால் இப்போட்டியின் மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.
அதன்படி இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும், எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.