
New Hairstyle Of Ms Dhoni! (Image Source: Google)
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. 2005 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு வந்தது முதல், கேப்டனானது, பல கோப்பைகளை வென்றது என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
தனது ஆரம்ப கால ஆட்டங்களில் நிறைய தலைமுடியுடனே இருந்த தோனிப் பார்த்து அதே போல் நிறை முடியுடன் இருப்போர் அனைவரையுமே என்ன தோனி ஸ்டைலா என்று கேட்பது உண்டு. பின்பு அவ்வப்போது தனது ஹெர் ஸ்டைலை மாற்றி கொள்வார்.
இந்நிலையில் தற்போது ஐபிஎல் மீண்டும் ஐக்கிய அமீரகத்தில் தொடங்க உள்ள நிலையில் தோனியின் புதிய ஹெர்ஸ்டைல் புகைப்படம் சமூக வலைதளங்கலில் வைரலாகி வருகிறது.