
New IPL team auction likely on October 17 through sealed covers (Image Source: Google)
கரோனா தொற்று காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர், தற்போது மீண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்நிலையில், அடுத்தாண்டிற்காக ஐபிஎல் தொடர் குறித்து எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தில் தற்போதிலிருந்தே பெரும் ஆர்வத்தை கிளப்பி வருகிறது.
காரணம் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் கூடுதலாக இரு அணிகள் இணைக்கப்பட்டு, மெகா ஏலம் நடைபெறவுள்ளதால் தான். இதனால் ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொண்டு, பிற வீரர்களை வெளியேற்ற வேண்டும்.