
New Zealand have won the toss and have opted to bat (Image Source: Google)
நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெறுகிறது. ஏற்கெனவே இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
மேலும் இப்போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவினால், வங்கதேச அணிக்கெதிராக முதல்முறையாக டி20 தொடரை இழக்கும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.