
நியூசிலாந்து vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
New Zealand vs England 1st T20 Match Prediction: இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இதில் நியூசிலாந்து அணி சமீபத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்த கையோடு இந்த தொடரை எதிர்கொள்ள இருக்கிறது. மறுபக்கம் இங்கிலாந்து அணி அயர்லாந்து தொடரை வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளதால், இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
NZ vs ENG 1st T20: போட்டி தகவல்கள்