
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
New Zealand vs England 2nd T20 Match Prediction: இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் ஏற்கெனவே நடைபெற்ற முதல் டி20 போட்டி முழுமையாக கைவிடப்பட்டுள்ள நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி முன்னிலைப் பெறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
NZ vs ENG 2nd T20: போட்டி தகவல்கள்