நியூசிலாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நியூசிலாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Google)
New Zealand vs Pakistan 2nd T20I Dream11 Prediction: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது.
NZ vs PAK 2nd T20I: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்- நியூசிலாந்து vs பாகிஸ்தான்
- இடம் - யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானம், டுனெடின்
- நேரம் - மார்ச் 18, காலை 6.30 மணி (இந்திய நேரப்படி)
- மோதிய போட்டிகள் – 45
- பாகிஸ்தான் -23
- நியூசிலாந்து - 20
- முடிவில்லை - 02
- விக்கெட் கீப்பர் - டிம் செஃபெர்ட் (துணை கேப்டன்)
- பேட்ஸ்மேன்கள் - ஃபின் ஆலன், டிம் ராபின்சன்
- ஆல்ரவுண்டர் - மைக்கேல் பிரேஸ்வெல், ஆகா சல்மான், ஷதாப் கான், குஷ்தில் ஷா
- பந்துவீச்சாளர்கள் - ஜேக்கப் டஃபி (கேப்டன்), கைல் ஜேமிசன், அப்ரார் அகமது, ஷஹீன் அஃப்ரிடி.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News