Nz vs pak 2nd t20i
நியூசிலாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
New Zealand vs Pakistan 2nd T20I Dream11 Prediction: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது.
இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி முதல் போட்டியை வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் உள்ளது. அதேசமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் விளையாடும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Nz vs pak 2nd t20i
-
SA vs PAK, 2nd T20I: சதமடித்து சாதனை படைத்த ரீஸா ஹென்றிக்ஸ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை ரீஸா ஹென்ட்ரிக்ஸ் படைத்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய பாபர் ஆசாம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
SA vs PAK, 2nd T20I: சதமடித்து அசத்திய ஹென்றிக்ஸ்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ...
-
SA vs PAK, 2nd T20I: சதத்தை தவறவிட்ட சைம் அயூப்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 207 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை (டிசம்பர் 13) செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்பொSகிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த சுஃபியான் முகீம்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சிக்கனமான பந்துவீச்சின் மூலம் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி வீரர் எனும் சாதனையை சுஃபியான் முகீம்ம் சமன் செய்தார். ...
-
ZIM vs PAK, 2nd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரையும் வென்றது பாகிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. ...
-
ZIM vs PAK, 2nd T20I: சுஃபியான் முகீம் சுழலில் 57 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 57 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ZIM vs PAK, 2nd T20I: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டவது டி20 போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக சாதனை படைத்த ஹாரிஸ் ராவுஃப்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் ஷதாப் கானின் சாதனையை ஹாரிஸ் ராவுஃப் சமன்செய்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ஸ்பென்சர் ஜான்சன்!
பாகிஸ்தானுகு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்பென்சர் ஜான்சன் 5 விக்கெட்டிகளை வீழ்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிகெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
AUS vs PAK, 2nd T20I: ஜான்சன் வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்; தொடரை வென்று ஆஸி அசத்தல்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. ...
-
AUS vs PAK, 2nd T20I: ஆஸ்திரேலியாவை 147 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24