
'Off We Go': Indian Men's And Women's Squad Departs For England (Image Source: Google)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டி ஆகியவற்றில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து செல்கிறது.
அதேசமயம் இந்திய மகளிர் அணியும் ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணியை எதிரிகொள்ளவுள்ளது.
மேலும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர், வீராங்கனைகள் மே 15ஆம் தேதி முதல் மும்பையிலுள்ள பிசிசிஐ அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.