
பாகிஸ்தான் vs வங்கதேசம், முதல் டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Pakistan vs Bangladesh 1st Test Dream11 Prediction: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளிலும் திறமையான வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
PAK vs BAN 1st Test: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs வங்கதேசம்
- இடம் - ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம்
- நேரம் - காலை 11 மணி (இந்திய நேரப்படி)
PAK vs BAN 1st Test Pitch Report