
PAK vs WI, 3rd T20I: West Indies finishes off 207 runs on their 20 Overs (Image Source: Google)
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங்- ப்ரூக்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது.
பின் பிராண்டன் கிங் 43 ரன்களில் ஆட்டமிழக்க, ப்ரூக்ஸ் 49 ரன்னில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.