Advertisement
Pak vs wi 3rd t20i: Cricket News & Match Updates
Advertisement
ரோஹித் - ராகுல் சாதனையை முறியடித்த பாபர் - ரிஸ்வான்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடி முடித்துள்ளது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 க்கு 0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றி அசத்தியது.
நேற்று கராச்சி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து விளையாடிய பாகிஸ்தான் அணியானது 19ஆவது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. Read More...
Related Cricket News for Pak vs wi 3rd t20i - Tesst
PAK vs WI: புதிய சரித்திரம் படைத்த முகமது ரிஸ்வான்!
ஒரே ஆண்டில் 2 ஆயிரம் சர்வதேச டி20 ரன்களை குவித்த முதல் வீரர் எனும் சாதனையை பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
PAK vs WI, 3rd T20I: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்த பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 4 years ago
PAK vs WI, 3rd T20I: பூரன் அதிரடி; பாகிஸ்தானுக்கு 208 இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
PAK v WI: कोरोना भी पाकिस्तान में सीरीज़ नहीं होने देगा, अब 5 सदस्य हुए पॉजिटिव
वेस्टइंडीज और पाकिस्तान के बीच होने वाले मैच को लेकर संशय बरकरार है। वेस्टइंडीज क्रिकेट टीम के तीन खिलाड़ियों और सहयोगी स्टाफ के दो सदस्यों की कोविड आरटीपीसीआर टेस्ट पॉजिटिव आई हैं। बता दें कि अब वेस्टइंडीज खेमे में...
By IANS News • 4 years ago
PAK vs WI: மேலும் ஐவருக்கு கரோனா உறுதி!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த மேலும் ஐவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement