இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

Pakistan team will travel to Sri Lanka in July-August (Image Source: Google)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த நாட்டில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவிலான தொடரிலும் விளையாடியது.
இதில் டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இழந்த பாகிஸ்தான் அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
Trending
இந்நிலையில் பாகிஸ்தான் அணி வருகிற ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நடைபெறுமா என்பது பெரும் சந்தேகமாகியுள்ளது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News