Advertisement

ஆறாண்டுகளுக்கு பிறகு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்யும் பாகிஸ்தான்!

டி20 உலகக்கோப்பை முடிந்த கையோடு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

Advertisement
Pakistan To Play Two Tests, Three T20Is Against Bangladesh Post T20 WC
Pakistan To Play Two Tests, Three T20Is Against Bangladesh Post T20 WC (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 14, 2021 • 10:10 PM

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி  2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வருகிற நவம்பர் மாதம் வங்கதேசம் செல்லவுள்ளது. இத்தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 14, 2021 • 10:10 PM

முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி, அதன்பின் 6 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. 

Trending

நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை நபவம்பர் 15ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், நம்பவர் 19ஆம் தேதி பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி தொடங்கவுள்ளது. 

மேலும் இத்தொடரின் டி20 போட்டிகள் அனைத்தும் தாக்காவிலும், டெஸ்ட் போட்டிகள் சிட்டாகாங் மைதானத்தில் நடைபெறுகிறது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

தொடர் அட்டவணை

  • நவம்பர் 19-முதல் டி 20, ஷேர்-இ-பங்களா தேசிய மைதானம், தாக்கா
  • நவம்பர் 20-இரண்டாவது டி 20, ஷேர்-இ-பங்களா தேசிய மைதானம், தாக்கா
  • நவம்பர் 22-மூன்றாவது டி 20, ஷேர்-இ-பங்களா தேசிய மைதானம், தாக்கா
  • நவம்பர் 26-30-முதல் டெஸ்ட், ஜாகூர் அகமது சவுத்ரி மைதானம், சிட்டாகாங்
  • டிசம்பர் 4-8-இரண்டாவது டெஸ்ட், ஷெர்-இ-பங்களா தேசிய  மைதானம், தாக்கா

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement