Ban vs pak
வங்கதேசத்துடன் டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தான்!
BAN vs PAK: வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அடுத்த மாதம் தாக்காவில் நடைபெறும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
வங்கதேச அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 2ஆம் தேதியும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 10ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது.
Related Cricket News on Ban vs pak
-
பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து புறக்கணிக்கப்படும் பாபர், ரிஸ்வான், ஷாஹீன்?
வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து முகமது ரிஸ்வான், பாபர் ஆசாம், ஷாஹீன் அஃப்ரிடி தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
விராட் கோலியின் மற்றுமொரு சாதனையை முறியடித்தா பாபர் ஆசாம்!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகத்தில் 11,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய ஆசிய பேட்ஸ்மேன் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம். ...
-
PAK vs BAN : வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கெதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
BAN vs PAK : மீண்டும் மிரட்டிய ரிஸ்வான்; வங்கதேசத்திற்கு 168 டார்கெட்!
வங்கதேச அணிக்கெதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs PAK: பந்துவீச்சிலும் தடம்பதிக்கும் பாபர் ஆசாம் - வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் பந்துவீச்சில் ஈடுபட்டு அனைவரையும் வியக்கவைத்தார். ...
-
BAN vs PAK, 2nd Test: சஜித் கான் மேஜிக்கில் டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
BAN vs PAK, 2nd Test: சஜித் கான் சுழலில் சிக்கிய வங்கதேசம்!
பாகிஸ்தானுடனான 2ஆவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
BAN vs PAK: காயத்திலிருந்து மீண்ட ஷாகிப்; 2ஆவது போட்டிக்கு தயார்!
வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் காயத்திலிருந்து குணமடைந்திருப்பதால், பாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
சதத்தைப் பதிவு செய்யாதது ஏமாற்றமளித்தது - அபித் அலி
இரண்டாவது இன்னிங்ஸில் சதமடிக்காமல் ஆட்டமிழந்தது ஏமாற்றமளித்தது அபித் அலி தெரிவித்துள்ளார். ...
-
BAN vs PAK, 1st Test: அபித், அப்துல்லா அதிரடியில் பாகிஸ்தான் அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BAN vs PAK, 1st Test: வெற்றியை நோக்கி பாகிஸ்தான்; தோல்வியைத் தவிர்க்க போராடும் வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 109 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
BAN vs PAK, 1st Test: அஃப்ரிடி அபாரம்; பாகிஸ்தானுக்கு 202 இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கரோனா அச்சுறுத்தல்: வங்கதேசத்திலிருந்து கிளம்பும் பிலாண்டர்!
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயல்பட்டு வரும் வெர்னோன் பிலாண்டர், கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக வங்கதேச தொடரிலிருந்து விலகி தாயகம் திரும்பவுள்ளார். ...
-
BAN vs PAK, 1st Test: பாகிஸ்தானை பதறவைத்த வங்கதேசம்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47