PAK vs SA, 1st ODI, Cricket Tips: தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளைடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமன்செய்த நிலையில், டி20 தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ஃபைசலாபாத்தில் உள்ள இக்பால் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் ஏற்கெனவே டி20 தொடரை வென்ற கையோடு பாகிஸ்தான் அணி இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் ஒருநாள் தொடரில் கம்பேக் கொடுக்கும் முயற்சியில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
PAK vs SA: Match Details