பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் -போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
PAK vs SA, 3rd ODI, Cricket Tips: தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடந்து முடிந்துள்ளது முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன.
இதையடுத்து பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை ஃபைசலாபாத்தில் உள்ள இக்பால் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
PAK vs SA: Match Details