 
                                                    
                                                        பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது டி20 -போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)                                                    
                                                PAK vs SA, 3rd T20I, Cricket Tips: தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி பதிவு செய்த நிலையில், இரண்டாவது போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இதையடுத்து பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் பாகிஸ்தான் அணி தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் விளையாடவுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
PAK vs SA: Match Details
- மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா
- இடம் - கடாஃபி கிரிக்கெட் மைதானம், லாகூர்
- நேரம் - இரவு 8.30 மணி
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        