
‘People giving expert opinion, I feel sorry for them’: R Ashwin answers critics questioning his sele (Image Source: Google)
அபு தாபியில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. அஸ்வின் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு திரும்பிவந்திருபது பாசிட்டிவான விஷயம்.
அரையிறுதிக்கு தகுதிபெறுவோம் என சிறிய நம்பிக்கையிருக்கிறது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் விராட் கோலியை பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் தனது எண்ணத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அதிர்ஷ்டவசமாக, வாழ்க்கை ஒரு முழு வட்டம் என்று நான் நம்புகிறேன். ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக சிலருக்கு இது சிறியது, சிலருக்கு இது பெரியது.இருண்ட கட்டங்களில் நல்லறிவைப் பேணுவதற்கான திறவுகோல் அடக்கமாக இருந்து பணியாற்றுவதும் ஒன்று.